1சாமுவேல் 24:15 - WCV
ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எமக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னi விடுவிப்பாராக! என்றார்.