1சாமுவேல் 24:14 - WCV
இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின் தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தௌ”ளுப் பூச்சியை அன்றோ?