1சாமுவேல் 24:12 - WCV
உமக்கு எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என்பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்: ஆனால் உமக்கு எதிராக என் கை எழாது.