1சாமுவேல் 23:4 - WCV
தாவீது மீண்டும் ஆண்டவரிடம் கேட்டார்: ஆண்டவர் மீண்டும் மறுமொழியாக, “கெயிலாவுக்குப் புறப்பட்டுப் போ! ஏனெனில் பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்புவிப்பேன் என்றார்.