1சாமுவேல் 23:28 - WCV
அதனால் சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பச் சென்றார். ஆதலின் அவ்விடம், “பிரிக்கும் பாறை “ என்று அழைக்கப்பட்டது.