1சாமுவேல் 23:22 - WCV
நீங்கள் போய் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்றும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்: ஏனெனில் அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது.