1சாமுவேல் 23:16 - WCV
சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று அவரைத் திடப்படுத்தினார்.