1சாமுவேல் 2:22 - WCV
ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்லயேருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார்,