1சாமுவேல் 19:17 - WCV
சவுல் மீக்காலிடம் என் பகைவனை தப்பிக்குமாறு அனுப்பி, ஏன் எ”னனை வஞ்சித்தாய்? எ”னறு கேட்டார். அதற்கு மீக்கால் சவுலிடம், எ”னனை போகவிடு: இல்லையெனில் என்னைக் கொன்று விடுவேன்: என்று அவர் மிரட்டினார் “என்ற மறுமொழி கூறினாள்.