1சாமுவேல் 18:25 - WCV
பின்பு சவுல், “தாவீதிடம் இவ்வாறு சொல்லுங்கள்: “அரசர் திருமணப் பரிசும் எதுவும் விரும்பவில்லை: அரசருடைய எதிரிகளை பழிவாங்கி, பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கெண்டுவந்தால் போதும் “என்று சொல்லுங்கள் என்றார். தாவீது பெலிஸ்தியனின் கையில் அகப்பட்டு மடியவேண்டுமென்பதே சவலின் திட்டம்.