1சாமுவேல் 18:21 - WCV
நான் அவளை அவனுக்கு கொடுப்பேன் அவளும் அவனுக்கு மனைவியாய் இருப்பாள் பெலிஸ்தியரும் அவனுக்கு எதிராக எழுவார் “ என்று சவுல் நினைத்து, தாவீதை நோக்கி, “இப்பொழுது என் இரண்டாம் மகள்மூலம் நீ என்மருமகனாய் ஆவாய் என்று கூறினார்.