1சாமுவேல் 17:5 - WCV
அவன் வெண்கலம் தலைக்கவசமும் ஐம்பத்தேழு கிலோ வெண்கல்தாலான மீன் செதிலைப் போன்ற மார்புக் கவசமும் அணிந்திருந்தான்.