1சாமுவேல் 17:35 - WCV
நான் பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினிற் ஆட்டைவிடுவிப்பேன்: அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியை பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன்.