இதோ நிற்கிற இம்மனித்தனைப் பார்த்தீர்களா? இஸ்ரயேலை உண்மையாகவே இழிவுப்படுத்த இவன் வந்துள்ளான். இவனைக் கொல்பவனுக்கு அரசர் மிகுந்த செல்வம் அளித்துத் தம் மக்களை மணம் முடித்துக் கொடுப்பார். அத்துடன் இஸ்ரயேலருக்கு அவன் தந்தை வீட்டாருக்கு மட்டும் வரிவிலக்குச் செய்வார் “என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டார்.