1சாமுவேல் 17:12 - WCV
தாவீது யூதாவின் பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்தியரான ஈசாய் என்பவரின் மகன். ஈசாய்க்கு எட்டு புதல்வர்கள் இருந்தனர்: சவுலின் காலத்திலேயே ஈசாய் மிகவும் மூதிர்ந்தவராய்யிருந்தார்.