1சாமுவேல் 15:16 - WCV
அப்பொது சாமுவேல் சவுலை நோக்கி, “நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்கு கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன் “என சவுல், “சொல்லுங்கள் “என்றார்.