1சாமுவேல் 15:11 - WCV
சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னை பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கிவல்லை. சாமுவேல் மனம்வருந்தி இரவெல்லாம் மன்றாடினார்.