1சாமுவேல் 14:4 - WCV
யோனத்தான் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்கு செல்ல முயன்ற கணவாயில் இப்பக்கமும் அப்பக்கமும் செங்குத்தான பாறைகள் இருந்தன. ஒன்று “போட்சேசு “ மற்றொன்று “செனே “ என்றும் அழைக்கப்பட்டன.