1சாமுவேல் 14:38 - WCV
ஆனால் அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், “வீரர்கள் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்: இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கவனியுங்கள்.