1சாமுவேல் 14:29 - WCV
அன்று வீரர்கள் பெலிஸ்தியரை மிக்காசு முதல் அய்யலோன்வரை முறியடித்தனர். எனவே அவர்கள் மிகவும் சோற்வுற்றிருந்தார்கள்.