குருவிடம் சவுல் பேசிக்கொண்டிருந்த போது பெலிஸ்தியரின் பாளையத்தில் ஏற்பட்ட குழப்பம் மிகுதியாயிற்று. சவுல் குருவிடம் உன் கையை விலக்கிக் கொள் “என்றார்.அதன்பின் சவுலும் அவரோடிருந்த ஆள்கள் அனைவரும் ஒன்று திரண்டு போருக்குச் சென்றனர். இதோ, பெலிஸ்தியர் ஒருவனுக்கு ஒருவன் வாளெடுக்க அவர்களிடையே மாபெரும் அச்சம் ஏற்பட்டது.