1சாமுவேல் 14:11 - WCV
ஆகவே இருவரும் பெலிஸ்தியரின் எல்லைக் காவலக்குச் சென்று தங்களையே வெளிப்படுத்த, பெலிஸ்தியர், இதோ! தாங்கள் ஒளிந்திருந்த குழிகளைவிட்டு எலிரேயர் வெளியேவருகின்றனர். என்று கூறினர்.