1சாமுவேல் 13:12 - WCV
அப்”பொழுது “பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு இறங்கி வருவர்: நானோ இன்னும் ஆண்டவரின் தயவை நாடவில்லை “ என்று உணர்ந்ததால், நான் எரிபலி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன். “