1சாமுவேல் 12:8 - WCV
யாக்கோபு எகிப்திற்குச் சென்ற பின்,உங்கள் மூதாதையர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டபோது, அவர் மோசையையும் ஆரோனையும் அனுப்பினர். அவர்கள் உங்கள் மூதாயதரை எகிப்தினின்றுகொண்டுவந்து இவ்விடத்தில் குடியேறவைத்தனர்.