1சாமுவேல் 1:20 - WCV
உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுத்தார், “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன் “ என்று சொல்லி, அவர் அவனுக்குச் “சாமுவேல் “ என்று பெயரிட்டார்.