18
பெரேட்சின் வழித்தோன்றல்களின் அட்டவணை இதுவே: பெரேட்சுக்கு எட்சரோன் பிறந்தார்.
19
எட்சரோனுக்கு இராம் பிறந்தார்: இராமுக்கு அம்மினதாபு பிறந்தார்:
20
அம்மினதாபுக்கு நகுசோன் பிறந்தார்: நகுசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.
21
சல்மோனுக்குப் போவாசு பிறந்தார்: போவாசுக்கு ஓபேது பிறந்தார்.
22
ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்: ஈசாய்க்குத் தாவீது பிறந்தார்.