நியாயாதிபதிகள் 9:19 - WCV
இதை உண்மையுடனும் நேர்மையுடனும் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் இந்நாளில் செய்திருந்தால், நீங்கள் அபிமெலக்கைக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்.அவனும், உங்களைக் குறித்து மகிழ்ச்சி அடைவான்.