நியாயாதிபதிகள் 8:27 - WCV
கிதியோன் அவற்றைக் கொண்டு ஓர் ஏப்போதைச் செய்து தம் நகராகிய ஒபிராவில் அதை நிறுவினார்.இஸ்ரயேலர் அனைவரும் அங்கே வேசித்தனம் செய்தனர்.கிதியோனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அது ஒரு கண்ணியாக இருந்தது.