நியாயாதிபதிகள் 8:21 - WCV
செபாகும் சல்முன்னாவும்,”நீயே எழுந்து எங்களைத் தாக்கு.ஆளைப்போன்றே அவனது ஆற்றல்” என்றனர்.கிதியோன் எழுந்து செபாகையும் சல்முன்னாவையும் கொன்றார்.அவர்களது ஒட்டகங்களின் கழுத்தில் இருந்த இளம்பிறை அணிகளை எடுத்துக் கொண்டார்.