நியாயாதிபதிகள் 8:18 - WCV
செபாகிடமும் சல்முன்னாவிடமும்,”நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர்?” என்று கேட்டார்.அவர்கள்,”உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளித்தனர்” என்றனர்.