நியாயாதிபதிகள் 6:5 - WCV
அவர்கள் தங்கள் கால்நடைகளுடனும் கூடாரங்களுடனும் வெட்டுக்கிளிகள்போல் பெருங்கூட்டமாக வந்தனர்.அவர்களும் அவர்களுக்குரிய ஒட்டகங்களும் எண்ணிக்கையில் அடங்கா.அவர்கள் கொள்ளையடிக்க நாட்டினுள் வந்தனர்.