நியாயாதிபதிகள் 6:22 - WCV
அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார்.கிதியோன்,”ஐயோ! இவர் என் தலைவராகிய ஆண்டவர்! ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே!” என்றார்.