நியாயாதிபதிகள் 5:6 - WCV
அனாத்தின் மகன் சம்காரின் நாள்களிலும் யாவேலின் நாள்களிலும் நெடுஞ்சாலைகள் வெறுமையாகிக் கிடந்தன.பயணிகள் சுற்றுப் பாதைகளில் சென்றனர்.