நியாயாதிபதிகள் 5:31 - WCV
“ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள் அழியட்டும்! உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும்!” பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று.