நியாயாதிபதிகள் 5:23 - WCV
மேரோசைச் சபியுங்கள் என்கிறார் ஆண்டவரின் தூதர்.அதில் வாழ்வோரைக் கடுமையாகச் சபியுங்கள்.ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை.வலிமை மிக்கோருக்கு எதிராக ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை.