நியாயாதிபதிகள் 4:9 - WCV
அவர் அவரிடம்,”நான் உம்முடன் உறுதியாக வருவேன்.ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது.ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார்” என்றார்.பின்பு தெபோரா எழுந்து பாராக்குடன் கெதேசு நோக்கிச் சென்றார்.