நியாயாதிபதிகள் 3:9 - WCV
இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர்.ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க ஒருவரை எழச் செய்தார்.அவர் காலேபின் இளைய சகோதரரான கெனாசின் மகன் ஒத்னியேல்.அவர் அவர்களுக்கு விடுதலை அளித்தார்.