நியாயாதிபதிகள் 3:8 - WCV
இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது.அவர் அவர்களை மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமிடம் ஒப்படைத்து விட்டார்.இஸ்ரயேலர் கூசான் ரிசத்தாயிமுக்கு எட்டாண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர்.