நியாயாதிபதிகள் 19:2 - WCV
அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள்.அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள்.