நியாயாதிபதிகள் 18:29 - WCV
இஸ்ரயேலுக்குப் பிறந்த தங்கள் தந்தை தாண் பெயரால் அந்நகரை”தாண்” என்று அழைத்தனர்.அந்நகரின் முன்னைய பெயர் இலாயிசு.