நியாயாதிபதிகள் 18:19 - WCV
அவர்கள் அவரிடம்,”பேசாதே! வாயை மூடு!! எங்களுடன் நட.எங்களுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பாய்.எது உனக்கு நலம்? ஒரு தனி மனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா? என்றனர்.