நியாயாதிபதிகள் 17:13 - WCV
மீக்கா, “இப்பொழுது ஆண்டவர் எனக்கு நல்லது செய்வார் என அறிவேன்.ஏனெனில் ஒரு லேவியரே எனக்குக் குருவாக இருக்கின்றார்” என்றார்.