நியாயாதிபதிகள் 16:21 - WCV
பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள்.அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர்.சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்திர்.