நியாயாதிபதிகள் 16:17 - WCV
எனவே எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது:”சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை.ஏனெனில் பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன்.என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும்.நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்” என்றார்.