நியாயாதிபதிகள் 16:1 - WCV
சிம்சோன் காசாவுக்குச் சென்றார்.அவர் அங்கே ஒரு விலைமாதைக் கண்டு, அவளிடம் சென்றார்.