நியாயாதிபதிகள் 14:5 - WCV
சிம்சோனும் அவர் தந்தையும் தாயும் திமினாத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.அவர்கள் திமினாத்தின் திராட்சைத் தோட்டங்களை வந்தடைந்தனர்.அப்போது ஒரு சிங்கக்குட்டி கர்ச்சித்துக்கொண்டு அவர் மீது பாய்ந்தது.