நியாயாதிபதிகள் 14:2 - WCV
அவர் திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும்,”நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன்.அவள் பெலிஸ்திய மகளிருள் ஒருத்தி, இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்றார்.