நியாயாதிபதிகள் 14:10 - WCV
அவர் தந்தை பெண்வீட்டுக்குச் சென்றார்.அங்குச் சிம்சோன் விருந்தளித்தார்.ஏனெனில் இளைஞர்கள் அவ்வாறு செய்வது வழக்கம்.