நியாயாதிபதிகள் 13:5 - WCV
ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது.ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென”நாசீர்” ஆக இருப்பான்.அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்” என்றார்.