நியாயாதிபதிகள் 13:14 - WCV
திராட்சைக் கொடியிலிருந்து வரும் எதையும் அவள் உண்ணக்கூடாது.திராட்சை இரசமோ மதுபானமோ அவள் அருந்தக்கூடாது.தீட்டான எதையும் அவள் உண்ணக்கூடாது.நான் அவளுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவள் கடைப்பிடிக்கட்டும்” என்றார்.